பக்திப்பாடலை கொலைசெய்த பொப் பாடகி (வீடியோ இணைப்பு) சுசீலா ராமன் என்ற பொப் பாடகியும், கேபிசுந்தராம்பாள் குரலில் அடிக்கடி மேடைகளில் பாடிவரும் வேலன் என்கிற தொடரில் நடித்த ஒரு பெண்மணியும் இவ் என்னப்பனே என்னைய்யனே.....பாடலைப்
பாடியிருக்கின்றனர்.
அதற்கு போட்ட ஆட்டத்தைப் பார்த்தால், பெங்களூர் ரமணியம்மாள் உயிரோடு இருந்து இதை பார்க்க நேரிட்டால் செருப்பும் துடைப்பமும் பிய்ந்து போகும் அளவுக்கு அடிப்பார் என்று தோன்றுகிறது.
இப் பாடலை ரீமிக்ஸ் என்றபெயரில் இவர்கள் பாடியதை மேற்குலகத்தினர் ரசித்திருந்தாலும், அப்பாடலின் ஒறிஜினலை இரசித்தவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றே....!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக