ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒசாமாவின் பிரேதம் கடலில் தவறி விழுந்தது.. (வீடியோ இணைப்பு )

ஓசாமாவை சுட்டுக்கொலை செய்த அமெரிக்க ராணுவம் அவரின் உடலை கடலில் வீசியமை யாவரும் அறிந்த விடயமே. தற்போது அதன் வீடியோ காட்சி வெளிவந்துள்ளது.


இதில் இரு இராணுவவீரர்களுடன் ஒசாமாவை ஏற்றிச்சென்ற வானூர்தி கடலின் மேற்பரப்பில் வேகமாக பறந்துகொண்டிருக்கையில் சீற் பெல்ட் அணியாமல் இரத்தக்கறை படிந்த வெள்ளைத்துணியால் சுற்றிக்கட்டப்பட்ட ஒசாமா பிரேதம் வீசி எறிய முதலே கடலில் தவறி விழுந்துள்ளமை பதிவாகியுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக