ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் வடிவேலுக்கேற்ற டயலக் !

ஒருத்தன் அடிச்சாலே ஒண்ணுக்கு போற அளவுக்கு அடிப்பானுங்க. இப்ப மொத்தமா வந்துட்டானுங்களே... இனி மோஷன் போற அளவுக்குள்ள அடிப்பானுங்க.. இதை எப்படிடா சமாளிக்கப் போற கீரிப்புள்ள..!

*தேர்தலுக்கு முன் வடிவேலுவிடம் கட்சிக்காரர்: ‘வைகைப் புயல் சார்..! நீங்கதான் இந்த தேர்தல்ல எங்களுக்கு பிரச்சார பீரங்கி..!
தேர்தல் முடிவிற்குப் பின் வடிவேலு: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து வுட்டுடானுங்களே!
*சாதரணமா அடிச்சா கூட பரவால்ல.. ஒருத்தன் புள்ளி விவரம் சொல்லி சொல்லி இல்ல அடிப்பான்... கைப்புள்ள... நீ கதறப் போற கைப்புள்ள..!
*மாப்பு... மாப்பு... அய்யோ மாப்பு.. அஞ்சி வருஷத்துக்கு வச்சிட்டாங்களே ஆப்பு..!
*அமைச்சர்: மன்னா எதிரிப்படை ஆட்சியை கைப்பற்றி விட்டார்கள்
இம்சை அரசன்: ஆம் அமைச்சரே... வாரும் இருவரும், சென்று பாதள அறையில், ஐந்து வருடங்கள் பதுங்கி விடலாம்
அமைச்சர்: க க க போ... நீரல்லவா மன்னர்...
*வடிவேலு: ஹலோ.. நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசறேன்...
எதிர் முனை: நீ வட்ட செயலாளரா இரு.. சதுர செயலாளரா இரு... இன்னும் கொஞ்ச நேரத்துல அட்ரஸ் இல்லா செயலாளரா ஆகப் போற...
வடிவேலு: மனதிற்குள் .. பாடி ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்குங்கறதை பயபுள்ள கண்டுபிடிச்சிட்டானோ...
@ என்கவுண்டர் ஏகம்பரம்: கன்னியாகுமரியிலிருந்து, மெட்ராஸ் வரைக்கும் ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்கடா... அடி வாங்கறதுக்கு... அண்டர்ஸ்டேண்ட்
@ வின்னர் வடிவேலு: ஹலோ நேத்து அடிக்க வரேன்னீங்க.... இன்னும் வரவே இல்ல
மக்கள்: இதோ வரோம்டா எல்லோருமே...
வடிவேலு: ஐயோ... ஒண்ணு கூடிட்டாங்கப்பு... ஒண்ணு கூடிட்டாங்க...
@ கிரி பட டயலாக்
வடிவேலு: அதிமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஜெயிச்சது... அடிவாங்க இங்க வா , அங்க வா...ன்னு அழைப்பு மேல அழைப்பா விடுறாய்ங்க... நானும் எவ்வளவு நாள்தான் அடி வாங்காத மாதிரியே நடிக்கறது...
சிங்கமுத்து – அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம்டி மாப்பு... போடி மாப்ள... வச்சிருக்காங்க உனக்கு ஆப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக