ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
ஆச்சரியப்படவைக்கும் ரயில்பாதை(வீடியோ இணைப்பு) ரயில்கள் மலைப் பாதையில், கடலுக்கு மேல் சென்று பார்த்திருக்கிறோம். தொங்கும் ரயிலை பார்த்ததுன்டா, தொங்கும் ரயில் ஜொ்மனியில் உள்ளது. இந்த ரயில் பாதை வுப்பர் நதியின் மேலே அமைந்துள்ளது.
ஜொ்மனியில் இந்த ரயில் "ச்ச்வேபெபஹன்" என்று அழைக்கப்படுகிறது.
இதன் ரயில் பாதை 13.3 கி்.மீ நீளம் 8 மீட்டர் அகலம் கொண்டதாகும்.








24 May 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக