சவூதி இளவரசி ஆதிலா பின்த் அப்துல்லா அப்துல் அசீஸ் இந்தியத் தூதர் தல்மீஸ் அஹமதுவின் மனைவி சுனிதாவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறிய அதிரடியான கருத்து இது வரை எந்த ‘சவுதி அரேபியா’ அரச குடும்பதினரிடபிருந்தும் வராததாக இருந்தது. மேலும் சவுதி அரேபியாவின் பார்வை இப்போது ஐ.நா சபையில் நிரந்தர அங்கதினார்கும் வாய்ப்புல்லா, தொழிநுட்பத்திலும், சேவைத்துறையிலும் உலக அளவில் முன்னணியில் உள்ள இந்தியாவின் பக்கம் திருபியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய – இரானிய உறவில் இப்போது தொடங்கியுள்ள விரிசலும், பிராந்திய அளவில் மதிய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலை சமாளிக்க தேவையான பலத்தை பாகிஸ்தான் மற்றும் சீனாவை விட இந்தியாவே தரும் வாய்ப்பும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் மத வழி சிறுபான்மையினரில் முன்னணியில் இருப்பதும் இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
முதலாவதாக அவர் கூறுகையில் இந்தியா-சவூதிஅரேபியா இடையே இருதரப்பு உறவுகளை, முக்கியமாக கலை-இலக்கியத் துறையில் சிறப்பான நெருக்கத்தை ஏற்படுத்த சவூதி அரேபியா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
இந்தியாவை பற்றி மிகவும் புகழ்ந்து கூறிய இளவரசி ஆதிலா, “இந்தியக் கலாச்சாரம் மிகச் செழுமையானது. சவூதி உட்பட பல்வேறு நாட்டுக் கலாச்சாரங்களில் அது தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. 36 சவூதி பெண் கலைஞர்களுடன் 18 இந்தியப் பெண் கலைஞர்களும் பங்கு பெறும் இந்தக் கண்காட்சியால், அனைவரும், குறிப்பாக சவூதி அரேபியர்கள் நல்ல பயனடைவார்கள் என்று நான் மிகவும் நம்புகிறேன்” என்று கூறினார்.
மேலும் சுனிதா அஹமது கூறுகையில், இக்கண்காட்சியின் பொருட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், 15 இந்தியப் பெண் கலைஞர்கள் சவூதி வருகை தர உள்ளதாகவும் மன்னர் சவூத் பல்கலைகழகம், இளவரசி நூரா பல்கலைகழகம் ஆகியவற்றில் இந்தியக் கலைஞர்கள் பயிலரங்குகளையும் நடத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.
அடுத்ததாக”சவூதியும் இந்தியாவும் முதன்முறையாக இக்கண்காட்சியை இணைந்து நடத்துகின்றன, எதிர்காலத்தில் இத்தகைய கண்காட்சிகளை அதிகமதிகம் நடத்த வேண்டும், கவிதை-இலக்கியத் துறைகளிலும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று சவூதியின் பிரபல பெண் கலைஞர் ஷரீஃபா அல் சுதைரி கூறினார்.
சவூதிஅரேபிய தேசிய அருங்காட்சியகத்தின் ஆட்சிமன்றக் குழுத் தலைவியாக உள்ள இளவரசி ஆதிலா மேலும் பேசும்போது, “கலைத்துறையில் பெண்கள் – பிரதிபலிப்புகள்” என்ற தலைப்பில் சவூதி-இந்திய கலைக் கண்காட்சி இந்தியத் தூதரகத்துடன் இணைந்து சவூதி தேசிய அருங்காட்சியகம் எதிர்வரும் ஏப்ரல் 30 முதல் மே 27 வரை நடை பெற உள்ளது” என்று அறிவித்தார்.
உலகின் மிக அதிகமான எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு வளத்தை கொண்டுள்ள ‘சவுதி அரேபியாவில்’ இப்போது தொடர்ந்து தங்கம் மற்றும் பிற கனிம வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய சவுதி உறவானது இரு தரப்பு உறவுகளில் மட்டுமல்லாது, இந்த பிராந்தியத்தில் ‘இந்தியாவின்’ ஆதிக்கத்திலும் எதிரொலிப்பதாக அமையும் என்று யுனிட்டி மீடியா நியூஸ் தலைமை ஆசிரியரும், அரசியல் நோக்கருமான எம்.எம்.டி.கான் கருத்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக