
மதம் மாறினாரா…


கவனம்--பதிப்பு கொஞ்சம் நீளம்தான் சும்மா வாசித்து பாருங்கோவன்… அம்மா பகவான் உருவாக்கம்:-விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள்(மச்ச அவதாரம்,கூர்ம அவதாரம்,வராக அவதாரம்,நரசிம்ம அவதாரம்,வாமன அவதாரம்,பரசுராம அவதாரம்,ராம அவதாரம்,பலராம அவதாரம்,கிருஷ்ண அவதாரம்,கல்கி அவதாரம்) பத்தாவது அவதாரம் என தன்னை உருக்காட்டிக்கொண்ட நபர்தான் இன்றைய அம்மா பகவான்.இவரின் அறிமுகம் என்னவோ சுமாராகத்தான் இருந்தது ஆனால் போகப்போக இவரின் புகழ் உச்சிக்குப் போகதொடங்கியது இதற்கு முக்கியமான காரணம் “வித்தியா மாலை” என்ற சொல்தான்.
இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார்.
இலங்கை, 30 ஆண்டுகால போரை வெற்றிக் கொண்டுள்ளதால், இந்தியாவின் முன்னால் மண்டியிடும் தேவையில்லை என, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படைவீரரான (Wijemuni- Vijitha Rohana ) விஜித ரோஹன தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை - இந்திய உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக இலங்கை சென்றிருந்த போது, |

மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அம்சமாக ஆக்கிரமித்து வரும் ரோபோக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இதன் அடிப்படையில் தற்போதுமனிதனின் தலையை தானாகவே கழுவிச் சுத்தப்படுத்தக் கூடிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. முதன்முறையாக இந்த ரோபோக்களை பனாசோனிக் நிறுவனம் வாங்கி அறிமுகப்படுத்துகின்றது.
|