ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

குடும்பத்தில் குழப்பம் வரக்காரணமான வாக்யூம் கிளீனரில் சிக்கிய கள்ளக் காதலியின் ஜட்டி ..... !


ஒரு ஜட்டிக்கு நடக்கும் அக்கப் போராகவல்லவா இருக்கிறது ..... ! 32 வயதான Melissa Smeaton, தனது காதலனை வீட்டை விட்டே துரத்தி விட்டாராம், அதுவும் ஒரு ஜட்டிக்காக ...!!

தனது வீட்டிலிருக்கும் வாக்யூம் கிளீனர் பழுதடைந்த பின்னர் திருத்துவதற்காக கடைக்காரரிடம் கொடுத்திருக்கிறார், கடைக்காரரும் தன் பணியை செவ்வனே செய்துவிட்டு ஒரு குண்டையும் சேர்த்து போட்டிருக்கிறார்.


வாக்யூம் கிளீனர் திருத்தும் போது அதனுள் பெண்ணொருவரின் ஜட்டி இருந்ததாக Melissa விடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் அது Melissa பயன்படுத்தும் உள்ளடையல்ல , வேறொரு பெண்ணின் உள்ளாடை எப்படி தனது வீட்டில் ? கடுப்பாகிய Melissa எதையும் விசாரிக்காமல் தனது அப்பாவி காதலனை (Richard Antony 34) துரத்திவிட்டார் ,

பின்னர் விசாரித்த போது கடையிலுள்ள பெண்ணொருவரின் உள்ளாடைதான் தவறுதலாக வந்துவிட்டதென்ற உண்மை வெளிவந்தது!

இந்த பொண்ணுகளே இப்படித்தான் !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக