இப்படியொரு ஆபத்தில் சிக்கி மாணவி ஒருவர் உயிருடன் மீட்டு இருக்கிறார். சீனாவின் தலைநகர் பீஜிங் நகரில் மாணவி ஒருத்தி பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டிற்கு நடந்து செல்லும்போது செல்போனில் பேசியபடியே சென்றார்.
இதனால் பாதையில் காணப்பட்ட கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டார். இதை அந்த வழியாக சென்ற வாகன சாரதி ஒருவர் கவனித்து விட்டதால் சிலரின் உதவியால் அந்த மாணவி காப்பாற்றப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக