சாதாரண பைசைக்கிள்களை விடவும் வேகமாக செலுத்தக்கூடிய மின்சார பைசிக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Turbo e-bike அழைக்கப்படும் குறித்த பைசைக்கிளானது மணிக்கு 28 மைல்கள் வேகத்தில் செலுத்தக்கூடியது ஆகும்.
இந்த பைசைக்கிளில் இணைக்கப்பட்டுள்ள விசேட மோட்டாரின் உதவியுடனேயே அதிக வேகத்தில் செல்ல முடிவதாகவும் மேலும் மூன்று வருடங்களின் பின்னர் மோட்டாரானது 250 வாற் மோட்டாரால் பிரதியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரவுள்ள இந்த பைசைக்கிள்கள் ஒப்பீட்டளவில் எடை குறைவானவை என்பது குறிப்பிடத்தக்கது
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக