ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சம்சுங் வெளியிடும் வளையக் கூடிய திரையுள்ள தொலைபேசிகள் (பட இணைப்பு)


Galaxy Skin கைத்தொலைபேசியினை நீங்கள் சுற்றி உங்கள் கைகளுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
வளையக்கூடிய AMOLED திரைகள் 4.5 அங்குலம் அகலமாகவும் 0.3மி.மீ. தடிப்பாகவும் இருக்குமென இவ்வருடம் ஜனவரியில் அறிமுகக் கருத்துவெளியிட்டபோது Samsung கூறியிருந்தது
.

இதனைச் சுத்தியல் கொண்டு அடித்தாலும் அதனைத் தாங்கக்கூடியவாறிருக்கும். ‘கிறபீன்’ எனும் அணுவைப் போன்ற தடிப்புள்ள படிகளைக் கொண்ட காபன் உறைகளால் இதன் திரை பாதுகாக்கப்படும்.

கிறபீன் திரைகளை உடைக்கமுடியாது. இதன்மூலம் ஏனைய கையடக்கத் தொலைபேசிகளுக்கும் பயன்படுத்தக்கூடியவாறு உடனடி அனுகூலமாக உருவாகியுள்ளது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக