இந்தியாவுக்கு வருகை தருகின்ற பணக்கார சுற்றுலாப் பயணிகளின் பாவனைக்காக விசேடமாக அமைக்கப்பட்டதுதான் மகாராஜா எக்ஸ்பிரஸ் என்கிற ஆடம்பர ரயில். இந்தியாவின் மிக ஆடம்பர ரயிலாக இதை நிச்சயம் கூற முடியும்.
உலகின் மிக ஆடம்பர ரயில்களில் ஒன்றாகவும் இது நிச்சயம் இருக்கும்.
இதன் உட்புறம் மிகவும் அழகான தோற்றங்களை கொண்டிருக்கின்றது. உட்கட்டமைப்பு வசதிகள் அற்புதம். இந்தியர்களின் பொறியியல் நிபுணத்துவத்துக்கு மகாராஜா எக்ஸ்பிரஸ் சிறந்த உதாரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக