மொத்தமாக 400 டொலர் பெறுமதியான மதுபான போத்தல்களை திருடிக் கொண்டு போய் விட்டார்கள். ஆனால் கண்காணிப்புக் கமராவில் இவர்களின் களவு பதிவாகி விட்டது.
இதே உத்தியை கையாண்டு இரு பெண்கள் மதுபான போத்தல்களை கடந்த வருடம் களவாடிச் சென்று இருக்கின்றனர் என நினைவு கூர்ந்தார் மதுபான நிலைய உரிமையாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக