
சமீப காலமாக வளைகுடா நாட்டில் தங்கியுள்ள அவர் ஒரு இணையதளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு. மேலும் அவர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா தெளிவுபடுத்த வேண்டும். பின்லேடன் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு.
அவரது உடலை கடலில் வீசியுள்ளனர். மனிதாபிமான ரீதியாகவும், மதரீதியாகவும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் மூலம் எங்கள் குடும்பத்தையும், அவரது ஆதரவாளர்களையும் அமெரிக்கா அவமதித்து விட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக