உலகம் கடந்த சனிக்கிழமை (மே.21) அழிய போகிறது என பீதியைகிளப்பி, 200 மில்லியன் கிரிஸ்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள், மற்றையவர்களுக்கு நரகம் தான் என்று, எதிர்வு கூறி ஏமாற்றமடைந்த கருத்துக்கணிப்பு ஒன்று பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
Harold Camping எனும் குறித்த மத போதகர் எதிர்வு கூறிய அடுத்த நாள், 'எங்களிடம் வாருங்கள்,
உங்களுக்கு இப்போது தேவையானது மருத்துவ ஆலோசனை தான்,'பல மருத்துவ ஏஜன்ஸிக்கள் ஹரொல்டிற்கு அழைப்பு விடுத்தன.
ஹரொல்ட் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கதை அடிபட்டது. ஆனால் 'அது தப்பாகிவிட்டது. அக் 21ம் திகதி நிச்சயம் உலகம் அழியும்' என மறுபடி முதலிலிருந்து ஆரம்பிக்கிறார் ஹரொல்ட். நம்புவோமா..!?
இவர் மே 21, உலகம் எப்படி அழிய போகிறது என வர்ணித்திருந்த செய்தியை காண..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக