தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தனக்குத் தானே தீ வைத்த நபர் !!
இங்கிலாந்தில் பலரால் பார்க்கப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் Britain's Got Talent ஷோவும் ஓன்று, மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவரும் நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது.
இதில் La Quebrada என்பவர் 100அடி உயரத்தில் நின்று உடலில் தீமூட்டி நீர்த் தொட்டியில் குதித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக