நியூயோர்க் நகரத்தில் அவித்த வாத்து முட்டைகளின் கருவை உண்ணும் வினோதமான போட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐந்து நிமிடங்களில் யார் அதிகளவான முட்டைக் கருவை உண்கின்றார்கள் என்பதே போட்டியாகும்.
இப்போட்டியை நடத்துவதற்கென நகரத்தில் உள்ள பிரபலமான பிலிபினோ உணவு விடுதி தெரிவு செய்யப்பட்டிருந்தது. இப்போட்டியில் கலந்துகொண்ட வேனி வொண்டர் என்பவர் 18 முட்டைக் கருக்களை குறித்த நேரத்தினுள் சாப்பிட்டு முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக