இந்துக்களின் பக்திப் பாரம்பரியத்தில் வாயில் வேல்குத்துவது நடைமுறை விடயம்..
இதன் போது சில mm அளவுள்ள துவாரமே இடப்படுகிறது, ஆனால் தாய்வானில் நடைபெறும் கலாசார திருவிழாவொன்றில் கிட்டார், வயலின், துப்பாக்கி போன்ற அசாத்தியமான பொருட்களையெல்லாம் வாயினுள் துளையிட்டு செலுத்துகிறார்கள்.
"வெஜிடேரியன் பெஸ்டிவல்" எனப்படும் இந்த திருவிழாவில் மிகக் குறைந்தளவு இரத்தமே சிந்தப்படுகிறது. (அதனால தான் வெஜிடேரியன் என்று பேர் வைச்சீங்களோ..)
எம்மவரின் அலகு குத்தைப் பார்த்து வியந்து போவபர்கள் இவற்றையெல்லாம் என்னவென்று சொல்வார்கள்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக