வாழ்வில் ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டிய மாலைதீவின் தனித்துவமான பகுதி (படம் + வீடியோ)
)அடுத்த விடுமுறைக்கு உலகம் சுற்றும் எண்ணம் இருந்தால் உங்கள் தெரிவு மாலை தீவாக இருக்கட்டும், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாக திகழும் மாலைதீவில் எண்ணற்ற தனித்துவமான பகுதிகள் இருக்கின்றன.
அதனுள் சிறப்பானது தான் இந்த Velaa தீவு, இத்தீவு தனியாருக்கு சொந்தமானது. உள்ளக மற்றும் வெளிப்புற பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இத்தீவு ஒலிம்பிக் கிராமம் அளவுதான் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக