நித்தியானந்தா, பெண்களுடனான சல்லாப வேலைகளில் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் ஆவார். அண்மையில் நேபாளத்துக்கு தெய்வீகம் என்ற பெயரில் ஆண்மை பரிசோதனையை தட்டிக்கழிக்க நேபாளத்துக்கு இன்பச்சுற்றுலா சென்றார்.
பொதுவாக பெண் பக்தைகள் புடைசூழ இருக்கும் நித்தியானந்தா, சுற்றுலாவின் ஓர் அம்சமாக போட்டிங் சென்றபோது, பெண் பக்தர்களை தனியாக படகில் அமரவைத்து, தான் தனிப் படகில் பயணம் செய்துள்ளார்.
தன் மீதுள்ள பெண்பித்தன் என்ற கறையை மூடி மறைக்கவே நித்தியானந்தா இந்த கபடநாடகம் ஆடியதாக பேசப்படுகிறது.
செப்பரேட்டிங் எல்லாம் பப்பிளிக்கில மட்டும் தான்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக