இளைஞன் ஒருவன் புகையிரத நிலையத்தில் உள்ள ஓடுபாதை ஒன்றைக் கடக்க முற்பட்டவேளை அசுர வேகத்தில் விரைந்து வந்த புகையிரத்தைக் கண்டு ஓடுபாதையில் படுத்துவிட்டார்.
இரண்டு நிமிடங்கள் வரை பொறுமையுடன் இருந்த குறித்த இளைஞன் தொடர்ந்தும் புகையிரதவண்டி சென்றுகொண்டிருந்ததனால் பொறுமையிழந்து கிடைத்த குறுகிய இடைவெளியை கொண்டு மயிரிழையில் வெளியேறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக