ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அனிமேஷனில் கலக்கவருகிறார் சில்க் ஸ்மிதா?



அன்றைய சினிமாவில் கவர்ச்சி என்றாக் சில்க் தான். இன்றும் கூட அவர் ரசிகர் மனதில் நிலைத்து நிற்கிறார்.

இயக்குனர் யுவராஜ் இயக்கி வரும் `கலியுகம்’ படத்தில், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் அனிமேஷன் கிரபிக் காட்சிகள் இடம்பெறுகின்றன.
40 வயதை தாண்டிய ஒருவர் தனது கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது போலவும், அதில் சில்க் ஸ்மிதா வருவது போலவும் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.
இக் காட்சிக்கு பலத்த வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக