இளசுகளின் கனவுகளில் இரு சக்கர வாகனம் என்பது எப்போதும் முதன்மையான கனவாக கண்டிப்பாக இருக்கும். இந்திய அளவில் எதிர்பார்க்கப்படும் முதல் 5 பைக்கள்.
BMW R 1200 GS
BMW நிறுவனத்தின் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் Tourer ஆகும். இதன் விலை மற்றும் எப்போது விற்பனைக்கு என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் இதன் சிறப்புகள் 1170சிசி 2 சிலிண்டர் 4 வால்வ் ஒரு சிலிண்டர்க்கு.
Honda CBR 600R
ஹோண்டா நிறுவனத்தின் CBR 599சிசி பைக் இதன் விலை சுமார் 6 லட்சம் இருக்கலாம் மேலும் 2012 இறுதியில் இந்தியா வரலாம். CBR 600R அதிகபட்ச வேகம் 200km/h ஆகும்.
Triumph America
Triumph America 865 cc பைக் இது ராயல் என்ப்ல்டு பைக் போன்றது இதன் விலை 8.5 லட்சமாக இருக்கலாம். மைலாஜ் 20 முதல் 25 தரலாம். 5 நொடிகளில் 0-100km தொடும்.இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரலாம்.
Triumph Rocket Roadster
Triumph Rocket III Roadster மிக பிரமாண்டமான என்ஜின் 2294cc ஆகும். விலை 22 லட்சம் இருக்கலாம்.
BMW F800GS
BMW F800GS 800CC பைக் ஆகும் விலை 14 லட்சம் இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக