ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மதுபான கடையில் ஆரம்பித்த சண்டை. பழிக்குப் பலியாக வீடோன்றையே எரிக்கும் கோபக்காரர்கள். (வீடியோ இணைப்பு)


   மதுபான நிலையத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக, பழிவாங்கும் முயற்சியாக வீடொன்று எரிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் முன்னால் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கண்காணிப்பு கமெராவில் குறித்த சம்பவம் முழுமையாக
பதிவானதால், குற்றவாளிகள் இலகுவில் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பழி தீர்த்துக்கொள்ள குறித்த சம்பவம் நடந்தேறியுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த காட்சியின் நேரடி வீடியோ கீழே இணைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக