ஈரான் தலை நகர் தெஹ்ரானில் ஆர்பாட்டம் ஒன்றை தந்தையுடன் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நெடா சலாஹி என்ற பெண் கலவரத்தில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி துடி துடித்து இறக்கும் காட்சி ஒருவரால் பதிவு செய்யப்பட்டதே கீழுள்ள வீடியோ.
கிட்டத்த ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சுடப்பட்ட குண்டு இதயப்பகுதியை தாக்கியதால் இரண்டு நிமிடங்களுக்குள் உயிர் பிரிந்து விட்டது.
பக்கத்தில் இருந்தவர்கள் எவ்வளவோ முதலுதவிகள் செய்ய எத்தனித்தும் பலனளிக்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக