ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

Face Book-ல காதலிக்கபோறீங்களா!! – முதல்ல இதை பாருங்கள் (வீடியோ இணைப்பு)

இன்றைய சூழ் நிலையில் இணையம் மூலம் காதலிப்பது என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக பேஸ்புக் காதல் அடுத்த கட்டத்தை தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. பேஸ்புக் காதலின் ஐந்து படிகள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. எங்கே நீங்களும் பாருங்களேன். இந்திய இசையில் அமைந்துள்ள இந்த விழிப்புணர்வு வீடியோவும் இணைக்கப்படுள்ளது.

இந்திய இசையில் அமைந்துள்ள இந்த விழிப்புணர்வு வீடியோவும் இணைக்கப்படுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக