ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மாற்றுத் திறன் கலைஞர்களின் நடனம்! (படங்கள் இணைப்பு )


 
சீன நாட்டு ஊனமுற்றோர் கலைக் குழு 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் தன்னார்வ வெகுஜன கலைக் குழு. சீன நாட்டுக் கலாசாரத்தை கடந்த இரு தசாப்த காலத்துக்கும் மேலாக கலைத்துவமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இக்குழுவினர் உலகின் 30 இற்கும் அதிகமான நாடுகளுக்கு சென்று திறமைகளை வெளிப்படுத்தி பல இலட்சம் இரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு உள்ளார்கள்
.

ஆயிரம் கைகள் உடைய கருணைத் தேவி என்கிற நடனக் காட்சியின்போது எடுக்கப்பட்ட சில படங்களை பார்த்து மகிழுங்கள்.



















  முகப்பு
Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக