ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தோனியே காரணம்


தோனியே காரணம்
2011 ஆகஸ்ட் மாதம் 02 செவ்வாய்க் கிழமை- பி.ப 07:23

இங்கிலாந்துடன் இந்திய கிரிக்கட் அணி பெற்ற தோல்விக்கு அணித்தலைவர் தோனியே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய அணியை அணித்தலைவர் தோனி முறையாக வழிநடத்தவில்லை என, முன்னாள் இந்திய அணித் தலைவர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
 
கடந்த இரண்டு போட்டிகளிலும் தோனியின் தலைமைத்துவம் சிறப்பாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எவ்வாறாயினும், ஆடுகளத்தில் தோனி மேற்கொண்ட அனைத்து முடிவுகளும், சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனை அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக