சர்க்கரை நோய் பற்றிய சில குறிப்புகள்;
நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள். இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது.குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.
சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்;
1.அடிக்கடி சிறுநீர் கழித்தல்(இரவு நேரமும் கூட)
2.தோலி அரிப்பு ஏற்படுதல்
3.அதிகமான தாகம்
4.எப்போதும் பசியுடன் இருத்தல்
சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாகிறதாம்;
ஈரோட்டில் இருந்து சிலர் போய் வந்திருக்கின்றனர்...நார்மலாக இருப்பதாக சொல்கிறார்கள்.என் உறவினர் ஒருவர் அடுத்த வாரம் செல்கிறார்.அவர் சென்று வந்ததும்,இதன் உண்மை நிலையை முழுமையாக எழுதுகிறேன்.சர்க்கரை வியாதிக்காக மாதம் 2000 செலவானாலும் பரவாயில்லை.அடிக்கடி தண்ணீர் குடிப்பதும்,சிறுநீர் கழிப்பதும்,சர்க்கரை இல்லாமல் டீ குடிப்பதும் கொடுமை..என்கிறார் அவர்.
இவரை சந்திக்க விரும்புகிறீர்களா..?இதை க்ளிக் செய்யவும்.
இவரை சந்திக்க விரும்புகிறீர்களா..?இதை க்ளிக் செய்யவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக