கடந்த ஆண்டு ஜீன் மாதம் 10 ஆம் திகதி திறக்கப்பட்ட இந்த ஹொட்டல் சிங்கப்பூரில் உள்ளது. 200 மீற்றர் உயரமாக மூன்று கட்டிடத்தின் மீது இந்த ஹொட்டல் கட்டப்பட்டுள்ளது. 12400 சதுர மீற்றர் பரப்பை கொண்ட இந்த ஹொட்டலில் 3900 பேர் தங்கும் வசதி உள்ளது. இந்த ஹொட்டலில் உணவகம், பார்கள் மற்றும் மிகப்பெரிய வெளிப்புற நீச்சல் குளம் உள்ளது.
150 மீற்றர் நீளமான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன அருங்காட்சியகமும் அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக