சீனாவின் Shandong பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற குழு நடனம் ஒன்று இணைய உலகை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின்றது.
கூடைப் பந்தாட்ட வீரர்களை உற்சாகப்படுத்துகின்றமைக்காக நடத்தப்பட்ட நடனம் இது.
பல பெண்கள் மினி ஆடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சி நடனம் ஆடினார்கள்.
ஆனால் இணைய உலகில் ஏற்பட்டு இருக்கின்ற பிரபலத்துக்கு பெண்களின் கவர்ச்சி நடனம் அல்ல காரணம்.
மாறாக பெண் வேடத்தில் ஆண் ஒருவர் இக்குழு நடனத்தில் பங்கேற்று இருந்தார்.
இவர் அழகான வாலிபன். சக நாட்டியக்காரர்களைப் போலவே அரைகுறை ஆடைகள் அணிந்து இருந்தனர்.
பெண்களைப் போலவே உடலை அழகாக வளைத்து, நெளித்து மிகவும் திறம்பட ஆடினார்.
பெண் வேடத்தில் ஆண் ஒருவர் கவர்ச்சியாக நடனம் ஆடுகின்றார் என்பது இரு பாலரையும் ஈர்க்கின்ற விடயம்தானே?
இதனால்தான் இக்குழு நடனம் இணைய உலகில் மிகுதியாக பேசப்பட்டு வருகின்றது.
இவரின் ஆட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்க்க முடிகின்றது என்கின்றார்கள்.
பத்துத் தடவைகள் வீடியோவைப் போட்டுப் பார்க்கின்றபோதும் அலுக்கவில்லை என்கின்றார்கள்.
இந்த வாலிபன் யார்? என்ன செய்கின்றார் ? என்பன போன்ற விடயங்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக