ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சாரைப்பாம்பை விழுங்கும் நாகம்”..: மெய்சிலிர்க்கவைக்கும் காணொளி!



தன் இனமே தன் இனத்தை அடித்து உண்ணும் அவலமான நிலையில் இன்று காலம் நகர்ந்து செல்கின்றது. அந்த வகையில் இந்த பாம்பு இணைக்கின்றது. இது வரையில் பாம்பும் கீரியும் சண்டை போடுவதை பார்த்திருப்போம்.

வேறு சில ஊர்வனவற்றை உண்ணும் கொடுமை கண்டிருப்போம் ஆனால் தன் இனமான பாம்பையே உண்ணும் காட்சியை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

பாம்புகளின் ராஐாவான நாகப்பாம்பு ஒன்று அப்பாவியான சாரை பாம்பு ஒன்றை உண்ணும் அரிய காட்சியை காண காணொளியை பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக