வாஷிங்க்டனை சேர்ந்த கர்ரி வேடல் என்னும் 50 வயது விஞ்ஞான ஆசிரியர் கடந்த பத்து ஆண்டு காலமாக தாம் வளர்த்து வந்த தாடிக்கு விடுதலை கொடுத்துள்ளார் .ஆம் சிலருக்கு எதாவது பிரார்தனை நிறவெற வேண்டுமென்றால் நான் இதை செய்யமாட்டேன் அதைசெய்யமட்டேன் என்று தாம் நினைக்கும் காரியம் நிகழும் வரை தமக்கு பிடித்த கடவுள்களுக்கு நேர்த்திகடன் வைப்பார்கள் . இந்த ஆசிரியரும் அந்த வகையான நேர்த்திகடன் தான் வைத்துள்ளார் ஆனால் கடவுளுக்கு அல்ல நியூயார்க் நகர இரட்டை கோபுர தகர்ப்பினை தொலைகாட்சியில்; பார்த்து மனவேதனையுடன் "சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை " எப்போது கைது செய்கிறார்களோ அல்லது கொன்று விடுவார்களோ அப்போது தான் தனது தாடியினை சவரம் செய்வதாக சபதம் எடுத்திருந்தார். .
அந்த வகையில் அமெரிக்க துருப்புக்களின் திடீர் தாக்குதலில் ஒசாமா கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் உத்தியோகபூர்வமாக அறித்ததனை தொடர்ந்து தனது மாணவர்களின் முன்னிலையில் தாடியினை சவரம் செய்து தனது சபத்ததினை நிறைவு செய்துள்ளார் .
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக