அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்றார். அவருடன் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 33 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். 1. ஜெயலலிதா - முதல்வர் - பொதுத்துறை, அகில இந்திய பணிகள், இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு, காவல்துறை, உள்துறை.

































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக