அண்டினியோ காடி (Antonio Gaudi) என்பவரால் வடிவமைக்கப்பட்டு, Caran d'Ache என்ற சுவீஸ்லாந்து நிறுவனத்தினரால் தாயரிக்கப்பட்ட 'La Modernista Diamonds' என்ற பேனா தான் உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
இப்பேனாவினை லண்டனைச் சேர்ந்த ஹர்ரோட்ஸ் (Harrods) என்பவர் , 265,000 அமெரிக்க டாலர்கள் செலுத்தி கொள்வனவு செய்துள்ளார்..
அரத்தியம் (rhodium) பூசப்பட்ட வெள்ளி நிறத்திலான இப்பேனாவில் 18 கரட் தங்கத்திலான முனையும், 5,072 வைரங்களும், 96 பாதி மாணிக்கங்களும் பொருத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சங்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக