ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நபி மார்கள் பெயர்



 187௦௦௦நபி மார்கள் என்பது  உண்மையா ? அல்லது வெறும் 25 நபி மார்கள் தானா? விவரம் ஹதிஸ் அடிப்படை இல்  தெரித்தால் தெரிவு படுத்தவும 
hzahir98@gmailcom
1 ஆதம் அலைஹிஸ் ஸலாம் 2:30 
2 நூஹ் அலைஹிஸ் ஸலாம் 11:25 
3 இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம் 19:56 
4 இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் 21:51 
5 இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம் 19:54 
6 இஸ்ஹாக் அலைஹிஸ் ஸலாம் 37:112 
7 யஃகூப் அலைஹிஸ் ஸலாம் 12:4 
8 யூஸுப்அலைஹிஸ் ஸலாம் 12:4 
லூத் அலைஹிஸ் ஸலாம் 26:160 
10 ஹுத் அலைஹிஸ் ஸலாம் 26:124 
11 ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம் 26:142 
12 ஷுஐப் அலைஹிஸ் ஸலாம் 26:177 
13 மூஸா அலைஹிஸ் ஸலாம் 28:7 
14 ஹாருன் அலைஹிஸ் ஸலாம் 19:53
15 தாவூத் அலைஹிஸ் ஸலாம் 38:17
16 ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் 27:15
17 ஐயூப் அலைஹிஸ் ஸலாம் 38:41
18 துல்கிப்லு அலைஹிஸ் ஸலாம் 38:48
19 யூனுஸ் அலைஹிஸ் ஸலாம் 37:139
20 இல்யாஸ் அலைஹிஸ் ஸலாம் 37:123
21 அல்யஸவு அலைஹிஸ் ஸலாம் 38:48
22 ஜகரிய்யா அலைஹிஸ் ஸலாம் 19:2
23 யஹ்யா அலைஹிஸ் ஸலாம் 19:12
24 ஈஸா அலைஹிஸ் ஸலாம் 19:30
25 முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிஸ் ஸலாம் 48:29

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக