ஜெர்மனி நாட்டில் பிறந்த “Martin Laurello”அல்லது “Martin Emmerling” என்ற பெயரால் அழைக்கப்பட்ட ஒருவர் காலப்போக்கில் “ஆந்தை மனிதன்” என பிரபல்யம் பெற்றார். இதற்கு காரணம் என்ன தெரியுமா? அவர் ஆந்தையின் தோற்றத்தில் இருந்தார் என நினைத்துவிடாதீர்கள். மாறாக வினோதமான ஒரு செயலை செய்யும் ஆற்றலை அவர் கொண்டிருந்தார். |
அதிரவைக்கும் “ஆந்தை மனிதன்” : இன்றைய விசித்திரம்.! (வீடியோ)
உலகப்புகழ் பெற்ற கங்ணம் சையின் இரண்டாம் பொப் ஆல்பம் வெளியீடு(வீடியோ இணைப்பு)
|
யாழ் பொது இடங்களில் தம்மடித்து மாலை மாற்றி உல்லாசமாயிருந்த இந்திய MPக்கள் குழுவினர்
இன்று (10) காலை யாழ். மகேந்திரபுரம் கிராமத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பாராளுமன்ற குழவினர் இந்திய வீட்டு திட்டத்தின் கீழ் அமைத்து கொடுக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டனர்.
ஈரானில் Bushehr Nuclear Power Plant அருகே நிலநடுக்கம், முப்பது பேர் பலி 800 பேர் காயம்

6.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் இது வரை 30 பேர் பலியாகியதாகவும் 800 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணு உலைக்கு எந்த பிரச்சினையும் இது வரை ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அணு உலைகளை கட்டியது ரஷ்ய நிறுவனம் ஆகும், இதே Atomstroyexport என்ற ரஷ்ய நிறுவனம்தான் கூடங்குளத்தில் அணு உலைகளை கட்டியுள்ளது.
ஈரானில் உள்ள அணு உலை மட்டுமே உலகின் எந்த அணு உலை பாதுகாப்பு அளவீடுகளை கடைபிடிக்கவில்லை என்று ஏற்கனவே பிற நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன.
#அமைச்சர் நாசா அங்கே இல்லையா?
அம்மாடியோவ் தூக்கம் பொல்லாததுடா சாமி.!(நகைச்சுவை காணொளி)
பொதுவாக இரவில் தூர பிரதேசங்களுக்கு வாகனம் ஓட்டிச்செல்பவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கும். சரி விசயத்துக்கு வருவோம்.. இங்கே காணொளியில் ஒரு குட்டீப்பையன் சகோதரியுடன் விழித்திருக்க ஆசைப்படுகிறான் ஆனால் அனை அறியாமல் வந்த தூக்கத்தால் அவன் படும் பாட்டை பாருங்கள்… அசந்து போவீர்கள்..
கடைசி வரை பார்த்துட்டு ஷாக் ஆகக் கூடாது!... உங்களுக்கு தைரியம் இருக்குதா?...
கடைசி வரை பார்த்துட்டு ஷாக் ஆகக் கூடாது!... உங்களுக்கு தைரியம் இருக்குதா?... |
முட்டையிடாமல் குஞ்சை ஈன்ற கோழி: ஆந்திராவில் அதிசயம்
ஆந்திரா கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் முட்டையிடாமல் ஒரு கோழி நேரடியாக குஞ்சை ஈன்ற அதிசயம் நடந்துள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டம் ரவுத்துலபுரம் கிராமத்தில் ரமனம்மா என்பவர் கோழி வளர்த்து வருகிறார். இவர் வளர்த்த நாட்டுக் கோழி வீட்டில் உள்ள கூடையில் முட்டையிடுவது வழக்கம். |
பிரேசிலில் பெட்டை காலி செய்ய 20 நோயாளிகளைக் கொன்ற பெண் டாக்டர்
ரியோடிஜெனிரோ: தெற்கு பிரேசிலில் மருத்துவமனை படுக்கைகளை காலி செய்வதற்காக 20 நோயாளிகளை கொன்றுள்ளார் ஒரு பெண் மருத்துவர் |
அதிகாலையிலும், அர்த்த ராத்தியிலும்...குடி குடி குடி.
சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள் கிடைத்தது எவ்வாறு? (காணொளி இணைப்பு)
சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள் கிடைத்தது எவ்வாறு? (காணொளி இணைப்பு)
ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை உலகின் கவனத்தை ஈர்க்கும்
வண்ணம் வெளிக்கொண்டு வந்ததில் சனல் 4 தொலைக்காட்சியினதும் அதன்
பணியாளர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது.
ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை உலகின் கவனத்தை ஈர்க்கும்
வண்ணம் வெளிக்கொண்டு வந்ததில் சனல் 4 தொலைக்காட்சியினதும் அதன்
பணியாளர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது.
ஆசிட் அடித்தவனுக்கு தண்டனையைக் கடுமையாக்காமல் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்துகிறார்களாம். லூசுத் தனமா இல்ல?
ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த விரைவில் சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!_செய்தி!
எயட்சைத் தடுக்க விபச்சாரம் செய்பவர்களைத் தண்டிக்க திராணியில்லாமல் "காண்டம்" உபயோகிக்க இலவச காண்டம் கொடுத்தது போல் உள்ளது இந்த சட்டம்.
ஆசிட் பயன்படுத்தாமல் தீ வைத்துக் கொளுத்தினால் நெருப்புப் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் போடுவகாளாக்கும்.

எச்சரிக்கை ! Nestle தயாரிப்புக்கள்.
நெஸ்ட்லே பாஸ்தாவில் குதிரை இறைச்சி! ஒப்பந்தங்கள் ரத்து.
உலகில் தலைசிறந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான, "நெஸ்ட்லே' தயாரிப்புகளில்,
குதிரை மாமிசம் கலக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நெஸ்ட்லே
நிறுவனம், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள, ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து
பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது. கலப்பட உணவுப் பொருட்கள் பற்றிதான்
இப்போது அதிகமாக அடிபடுகிறது.
விவகாரமகன் விஸ்வரூபம் தேவர் மகன் விவாத டப்பிங் பார்த்து மகிழுங...
விவகாரமகன் விஸ்வரூபம் தேவர் மகன் விவாத டப்பிங் பார்த்து மகிழுங்கள்.
"ஏ கமலு தம்பி இந்தா இந்தா இங்கே தம்பி....... நான் தேன்.... இங்குட்டுவா....."
"கோர்ட்டுக்கு போனீயா?"
"சினிமாவ சினிமாவா பார்க்கனும்னு சொன்னீங்களே....."
"இப்ப இந்த ஊரோட நிலம புரிஞ்சுதா?"
"ஏ கமலு தம்பி இந்தா இந்தா இங்கே தம்பி....... நான் தேன்.... இங்குட்டுவா....."
"கோர்ட்டுக்கு போனீயா?"
"சினிமாவ சினிமாவா பார்க்கனும்னு சொன்னீங்களே....."
"இப்ப இந்த ஊரோட நிலம புரிஞ்சுதா?"
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)