
ஆம் இங்கு நடிகர்கள் மனிதர்கள் அல்ல வெறும் கிளே எனப்படும் பதார்த்தத்தினால் ஆன எலிகளும் பூனைகளும். இவற்றை வைத்து அதிரடியான பிண்ணணி இசை மற்றும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்காணொளியை தரும் நோக்கமே இதன் கலைத்திறனை நீங்கள் கண்டு வியப்பதற்காகவே. நீங்களும் இக்காட்சிகளை பார்த்தால் நிச்சயம் பரபரப்படைவீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக