ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இதை Try பண்ணி பாருங்க.. இலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ஒரு வழி.

இந்த பதிவு எங்களுக்கு மின்னஞ்சலில் வந்தது.. இலவசமாக Skype ஊடாக தொலைபேசிகளுக்கு அழைப்பு எடுக்க ஒரு வழி என்ற தலைப்பில்.. நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். கட்டண சேவை இலவசமாக கிடைத்தால் பரவாயில்லை தானே..


ஒரு மணி நேர INTERNATIONAL CALL IN SKYPE இலவசமாக பெருவதற்க்கான வழிமுறைகள் இதோ
1.முதலில் இதனை Download செய்யுங்கள்.


HOTSPOT SHIELD மென்பொருளை தறவிரக்கம் செய்து கணினியில் பதிந்து கொண்டு .பின் TASK BAR ல் HOTSPOT SHIELD ICON ஐ RIGHT CLICK
செய்து CONNECT/ON செய்தபின். உங்களுடைய DEFAULT BROWSER ல் CONNECTION STATUS  LOAD அகும்
CONNECT ஆனபின் மற்றொரு பக்கதிற்க்கு REDIRECT ஆகும் .அங்கு START ஐ அழுத்தி
ஸ்டார்ட் ஆனபிறகு அப்பக்கத்தை மூடிவிட்டு .உங்கள் இலவச FREE SKYPE VOUCHER ஐ பெற (இந்த முகவரிக்கு செல்லவும் CLICK HERE)
GET FREE VOUCHER NOW க்லிக் செய்தவுடன் உங்களுக்கான இலவச RECARGE VOUCHER CODE வரும்
அதை COPY செய்து கொண்டு.பின் SKYPE தளத்திற்க்கு சென்று LOGIN செய்தபின்னர் இந்த முகவரிக்கு செல்லவும் (CLICK HERE)
பின் அந்த இலவச வவுச்சர் கோட்டை PASTE செய்து REDEEM அழுத்தவும். அவ்வளவுதான் இப்பொழுது உங்கள் SKYPE அக்கவுன்ட் BALANCE ஐ பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக