ஆண் ஒருவர் முற்று முழுதாக பெண்ணின் சாயலில் தன்னை அலங்கரித்துக் கொண்டு திருட்டில் ஈடுபடவிருந்த சமயம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள இவரின் புகைப்படங்கள், காணொளி என்று வெளியிடப்பட்டுள்ளதால் இந்தத் திருட்டு சம்பவமானது தற்போது அங்கு பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக