ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்பிளின் புதிய அறிமுகம் i watch

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய அறிமுகங்களை வித்தியாசமான பொருட்களாக எத்தனையோ அதி உயர் சக்திவாய்ந்த சேவைகளை வழங்கக் கூடிய வகையில் தருகின்றது எனதில் எம்மில் பலருக்கு மாற்றுக் கருத்து இல்லை அண்மையில் இந் நிறுவனம் ஐ போன் 4 ஐ வெளியிட்டு உலகத்தின் அதிக கவனத்தை தன பக்கம் திருப்பியது இப்போது மிண்டும் ஒரு வித்தியாசமான பொருளுடன் அது நிமிர்ந்து நிற்கின்றது அந்த பொருள் வேறு ஒன்றுமில்லை i watch என்று அழைக்கப்படும் புதிய கைக்கடிகாரம் இக் கடிகாரத்தில் ஏராளமான புதிய அம்சங்கள் அடங்கியுள்ளதாக இந்த நிறுவனம் குறிப்பிடுகிறது.I Watch அலுமினியத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கைக்கடிகாரம்.இது Wi-Fi மற்றும் ப்ளூடூத் இணைப்பு,ஒருங்கிணைந்த ஆர்எஸ்எஸ், 16GB சேமிப்பு மற்றும் LCD ப்ரொஜெக்டர் கொண்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக