ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சைக்கிள் ஓட்டி ஆச்சரியத்தில் மூழ்கடித்த நாய்க்குட்டி (வீடியோ, படங்கள்)


dog_cycle_001
நாய்க்குட்டி ஒன்று இரண்டு காலில் எழுந்து நின்று சைக்கிளை செலுத்தி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
தவிர தனது முன் இரண்டு கால்களைக் கொண்டு வண்டியின் கைப்பிடிகைளைப் பற்றிப்பிடித்து அதனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது.

இச் சம்பவமானது அமெரிக்காவின் தென் கலிபோர்னியா பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்காக குறித்த நாய்க்குட்டி 10 வாரங்கள் மட்டுமே பயிற்சி பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக