ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இது போன்ற ஆடைகளால் பெண்களுக்கு கண்ணீயமா? இது தான் பெண் சுகந்திரமா?

பெண்ணை போகப் பொருளாக அல்லவா இந்தக் காட்சி சித்தரிக்கிறது….

இது மாதிரியான ஆடைகளால் நல்ல ஆண்மகனும் தவறான வழியில் போக மாட்டானா?
மனிதனை தவறு செய்ய தூண்டிவிட்டு பின்னர் ஆணை பிடித்து தண்டிப்பது எவ்வகை நியாயம்…
பெண் உரிமை பேசுபவர்கள் விளக்கம் தருவார்களா?
அமெரிக்க பெண்களில் 5ல் ஒருவர், வாழ்நாளில் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக ஆய்வு தெரிவிக்கிறது. பாலியல் தொந்தரவு குறித்து அமெரிக்காவில் சிடிசி அமைப்பு ஆய்வு நடத்தியது. அதன் விவரம்: அமெரிக்காவில் மறைந்திருந்து நோட்டமிடுதல் மற்றும் பின்தொடரும் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கொலை அல்லது தாக்குதலுக்கு ஆளாகுவோம் என்று 5ல் 1 பெண் அஞ்சுகிறார்.


அமெரிக்காவில் நிமிடத்திற்கு சராசரியாக 24 பெண்கள் பலாத்காரம், உடல் ரீதியான துன்புறுத்தல் அல்லது மர்மநபர்கள் நோட்டமிடுவதால் பாதிக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களில் 70 சதவீதம் பேர் 25 வயதுக்கு முன்பே நெருங்கிய உறவினரால் பாதிக்கப்பட்டதாகவும், 80 சதவீதம் பேர் 25வயதுக்கு முன்பே பாலியல் தாக்குலுக்கு ஆளாகியதும் ஆய்வில் தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக