வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நம்பிக்கைக்குரியதும் உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தியுள்ளதுமான ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்வதாக இளவரசர் அல்வாலிட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் அண்மையில் இடம்பெற்ற புரட்சிகளின் போது தகவல் பரிமாற்றத்தில் டுவிட்டர் முக்கிய பங்குவகித்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக