போர் குற்றத்தை ஆதாரமாக வைத்து இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக இதன் இயக்குனர் புகழேந்தி தெரிவித்தார். இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச விருதுகளை தட்டிச் செல்லும் விதமாக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
லண்டனில் உள்ள ஈழத் தமிழர்களை நேரடியாகச் சந்திக்கும் நடிகர் சத்யராஜ் !
போர் குற்றத்தை ஆதாரமாக வைத்து இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக இதன் இயக்குனர் புகழேந்தி தெரிவித்தார். இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச விருதுகளை தட்டிச் செல்லும் விதமாக இத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக