மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு 8 முக்கிய காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பது நாம் குடிக்கும் காபிதான். இது ஸ்ட்ரோக் ஏற்பட 10.6 சதவீதம் காரணமாக இருக்கிறது. தீவிர உடற்பயிற்சி 7.9 சதவீதமும், மூக்கு சிந்துதல் 5.4 சதவீதமும், செக்ஸ் 4.3 சதவீதமும், சிரமப்பட்டு உடல் உபாதைகளை வெளியேற்றுதல் 3.6 சதவீதமும், கோலா பானம் குடித்தல் 3.5 சதவீதமும், அதிர்ச்சி அடைவது 2.7 சதவீதமும், கோபப்படுதல் 1.3 சதவீதமும் காரணமாக இருக்கின்றன. இவற்றின் மூலம் ரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்த குழாயில் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படுகிறது என ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
செக்ஸ், காபி, உடற்பயிற்சி அதிகமானால் ஸ்ட்ரோக் ஏற்படும்!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக