இந்த வளர்ப்பு மீன் பற்றி இதன் பராமரிப்பாளர் பல திகைப்பூட்டும் விடயங்களை கூறுகிறார்.
இதன் பெயர் “சுச்சு“. இந்த மீன் அதிகமான நேரத்தில் வெளியில் தானிருக்குமாம். தண்ணீர் தொட்டியில் இருக்கும் நேரத்தை விட வெளியில் இருப்பதை அதிகம் விரும்புகின்றது.
இதன் பராமரிப்பாளர்கள் வெளியில் செல்லும் போது கூடவே செல்லப் பிராணி போல் கையில் எடுத்து செல்லுகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக