6,400 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணத்தை நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி இன்று (13.06.2011) வெளியிட்டது. தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து பள்ளிகளுக்கும் புதிய கட்டணம் பொருந்தும். அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் அறிவிக்கப்படவில்லை. அங்கீகாரம் பெற்ற பிறகு பிதிய கட்டணம் அப்பள்ளிகளுக்கு பொருந்தும். அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு ஏற்கனவே கட்டணம் அறிவித்தது செல்லாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக