ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

முதல்வரா இருந்தவர் உறுப்பினர் ஆகிறார்? இதுதான் விதியா ?

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, திங்கள்கிழமை சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்கிறார். திருவாரூர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்ற மே 23-ம் தேதி கருணாநிதி தில்லியில் இருந்தார். அவரும், முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் அன்று பதவி ஏற்கவில்லை. இவர்கள் தவிர அதிமுக தரப்பில் சிவபதி, மனோகரன் ஆகியோர் பதவி ஏற்காமல் இருந்தனர். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் தாற்காலிக பேரவைத் தலைவர் செ.கு. தமிழரசன் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாகப் பதவி ஏற்றனர். கருணாநிதி, துரைமுருகன் ஆகியோர் திங்கள்கிழமை, சட்டப் பேரவைத் தலைவர் ஜெயக்குமார் அறையில் பதவி ஏற்க உள்ளனர்.

எல்லாரும் உறுப்பினரா இருந்து முதல்வர் ஆவார்கள், இவர் முதல்வரா இருந்து உறுப்பினராகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக