ராணுவ உயர் அதிகாரிகளுடன் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடந்த நேருக்கு நேர் கலந்துரையாடலின்போது இதைத் தெரிவித்ததாக, பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ஜியோ செய்திச்சானல் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் ல்ப்டினண்ட் ஜெனரல் அஹமது ஷுஜா பாஷா, பாகிஸ்தானின் உளவு நடவடிக்கையில் தவறு நிகழ்ந்துள்ளதையும் ஒப்புக்கொண்டார். ஐ.எஸ்.ஐயுடன் பின்லேடன் வேட்டை குறித்து எந்தத்தகவலையும் முன்கூட்டியே பகிர்ந்து கொள்ளவில்லை. ஏனெனில் அது தங்களது ரகசிய நடவடிக்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் என்று அஞ்சியதாலேயே என்று அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு அமைப்பின் தலைவர் லியோன் பானெட்டா ஏற்கனவே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத் தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக