ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தன்னை பூனையாகவே மாற்றிக்கொண்ட “பூனை மனிதன்“ தற்கொலை!!

முகத்தில் பல சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு தன்னை பெண் பூனையாக மாற்றிக் கொண்ட 54 வயதான Dennis Avner தற்கொலை செய்து கொண்டதாக அறியப்படுகிறது. 

மென்பொருள் வல்லுனரான Dennis, உதடு , நாக்கு கண் காது , முகத்தசைகள் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பல மோசமான சத்திர சிகிச்சைகளின் பின்னர் பூனையாக மாறியவர், அமெரிக்காவின் சாதனையாளர்களுக்கான நிகழ்ச்சி Believe It or Not!ல் கலந்துகொண்டு உலகப் பிரபலமானவர்! 


Tonopah இலுள்ள இவரது இல்லத்தில் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார், பொலிசாரின் விசாரணையில் இது தற்கொலை எனவே கூறப்படுகிறது. எனினும் இதற்கான காரணம் இன்னமும் அறியப்படவில்லை...!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக